×

இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…

மேஷம், கடகம், துலாம் மற்றும் மகர ராசிக்காரர்கள்: திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை அன்று வெக்காளி அம்மனையும் சிவபெருமானையும் வழிபட்டால் சிறப்பான நற்பலன்கள் உங்களுக்கு உண்டாக்கும்.

ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ராசிக்காரர்கள்: புதன் மற்றும் வியாழக்கிழமை அன்று வெங்கடேசப் பெருமாளையும் பத்மாவதி தாயாரையும் வழிபட்டால் நற்பலன்கள் உண்டு.

மிதுனம், கன்னி, தனுர் மற்றும் மீன ராசிக்காரர்கள்: வெள்ளி மற்றும் சனிக்கிழமை அன்று மாரியம்மனையும் ஈஸ்வரனையும் வழிபடுதல் சிறப்பான பலன்களை உண்டாக்கும்.

The post இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்… appeared first on Dinakaran.

Tags : Veckati Mamma ,Shiva Bhrum ,
× RELATED கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?